வணக்கம் அன்பார்ந்த உறுபினர்களே!!
 
உங்கள் நல் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நமது சங்க செயற்குழு தங்களுக்கு விருந்துடன் கூடிய கலை விழா ஏற்பாடு செய்துள்ளது. இது முற்றிலும் இலவசம். இவ்விழாவிற்கு தாங்கள் வருகை தந்து சிறபிக்கும்மாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
இங்ஙனம்
 
அருண் அண்ணாதுரை | தலைவர் | மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கம்
 
 
 
Dear Members
 
Tamil Association of WA is privileged to have you as its member. To acknowledge the gratitude, the management committee has arranged Fellowship Night. This is completely a member’s only free event.
 
I would like to invite you and your family for this is event. Please consider this as a personal invitation.
 
Thanking you
 
Arun Annadurai | President | Tamil Association of WA